Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்

<p>சீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்</p>

2015 தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரதிற்காக மகிந்த ராஜபக்சவுக்கு சீனா நிதி வழங்கியதாக அண்மையில் நியுயோர்க் டைம் வெளியிட்ட செய்தி சிறிலங்காவில் மட்டுமல்ல உலக மட்டத்திலும் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.

இது சீனாவின் வெளிவிகாரக் கொள்கை நடைமுறைக்கு முற்றிலும் மாறான ஒரு விடயம் என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்த விடயங்கள் கசிய விடப்பட்டமை தொடர்பில் சீனா கடும் அதிருப்தியில் இருக்கிறது.

அரசாங்கத்தின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியின்றி இவ்வாறான இரகசிய ஆவணங்கள் வெளியில் செல்வதற்கு வாய்பில்லை. இந்த ஆவணங்கள் திட்டமிட்டு ஒரு அரசியல் நோக்கத்துடன் கசிய விடப்பட்டிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கொழும்பு தகவல்களின்படி இந்த ஆவணங்களை கசியவிட்டவர் நிதி அமைச்சர் மங்கள சமரவீர என்றே கூறப்படுகிறது. இதற்கு பின்னால் அமெரிக்கா இருப்பதாகவும் ஊகிக்கப்படுகிறது.

2020 இல் சிறிலங்கா ஒரு தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் இ;வ்வாறான ஆவணங்களை கசியவிடுவதன் மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கடியை கொடுப்பதே இதன் நோக்கம் என்றே கூறப்படுகிறது.

7/7/2018 7:31:06 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்