Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வாகரையில் இனந்தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தல்!

வாகரையில் இனந்தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தல்!

 

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வாகனநத்தில் சென்ற இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலையத்தில் அவரின் உறவினர்கள் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளனர்.

வாகரை திருமலை வீதி பால்சேனையைச் சேர்ந்த 22 வயதான தணிகாசலம் ஆனந்த கிசோத் என்ற இளைஞரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளதாக இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று புதன்கிழமை இரவு வேளையில் இவரின்  வீட்டிற்குவ் சென்ற இனந்தெரியாத நபர்கள், கடத்தப்பட்ட இளைஞரின் தந்தை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அவர் வீட்டில் இல்லாத நிலையில் இந்த இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3/29/2012 2:10:56 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்