Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ஜயக்கொடி நியமனம்! 

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ஜயக்கொடி நியமனம்! 

 

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி, சட்டம், ஒழுங்கு அமைச்சால் கலைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் தற்போது அந்தப் பிரிவு மீளவும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதன் பேச்சாளராக, பிரியந்த ஜயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், 42பொலிஸ் பிரிவுகளில் ஊடக ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் காலை 6 மணி, 11 மணி மற்றும் 5 மணிக்கு பொலிஸ் ஊடக அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

1/10/2017 12:49:32 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்