இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பேச்சுகளில் வெவ்வேறு தலைமைகள் பங்குபற்றியிருக்கின்றன. இந்தப் பேச்சுகளின் விளைவாகப் பல உடன்படிக்கைகள் எட்டப்பட்டுமுள்ளன. ஆனால், அந்த உடன்படிக்கைகள் பின்னர் வலுவற்றதாகி செயலிழந்தன அல்லது மீறப்பட்டன. சில பேச்சுகள் முன்னக ...
தமிழீழ விடுதலைக்கான புதிய மனப்பாங்கையும் புதிய சிந்தனையையும் மீள்கட்டமைப்பையும் வரலாறு கோரி நிற்கிறது.
எங்களுக்கு நாங்களே எஜமானர்களாய் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் நடந்து வந்த பாதையை நாங்களே திரும்பிப் பார்ப்பதுடன் எங்கள் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளவும், எங்களை நாங்களே புதுப்பிக்கவும், எங்களை நாங்களே மீள்கட்டமைப்பு ...
உண்மையை நீ அறிவாய்
உண்மை உன்னை விடுதலை செய்யும்
பகுதி - 1
ஈழத் தமிழர்கள் இப்பொழுதும் நிச்சயமற்றதொரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறார்கள். இத்தகைய இடைமாறு காலகட்டமொன்றில் ஊடகங்களின் பங்கு குறிப்பாக, சுயாதீனமான இணைய ஊடகங்களின் பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும்?
இக் கேள்விக்கு விட ...
அண்மையில் நாகர்கோவில் நகரில் இயங்கும் ஒரு நூல் விற்பனை நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடி சில நல்ல நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்றுதான் 'திபெத் சில புரிதல்கள்'. தி ஹிந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் அவர்கள் திபெத் பிரச்சனை குறித்து 'புரன்ட்லயன்' இதழில் (மே 23, 2008) எழுதிய கட்டுரை இக்குறுநூலில் தமிழில் தரப்பட்டுள்ளது. த ...
குற்றம் உதிரிச் சிப்பாய்களுடையல்ல. திட்டமிட்ட அரச மற்றும் இராணுவ நிறுவனங்கள் உடையதும், தலைவர்களுடையதுமாகும்.
ஈழத் தமிழரின் பிறப்புரிமைகளை ஏற்று அவர்களுடன் இணங்கிப் போகத் தெரியாத சிங்களத் தலைவர்கள் தங்கள் அதிகாரப் பசிக்காக தமிழ் மக்களின் இரத்த ஆற்றை தீவில் ஓடச் செய்துவிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எனக் கூறி அவ ...
எமக்கிடையே நாம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடைய நேரும்
***
தீர்வுத்திட்டம், பேச்சுவார்த்தை, சமரசம், உடன்பாடு, ஒப்பந்தம், ஒப்பந்த மீறல், ஒப்பந்தம் கிழித்தெறியப்படல், வட்டமேசை மகாநாடு, தெரிவுக்குழு, மீண்டும் பேச்சுவார்த்தை என இலங்கை அரசியல் அகராதியில் இச்சொற்தொடர்கள் தீர்வின்றி துச்சாதனன் கையில ...
ஈழத்தமிழர் தொடர்பான அரசியல் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஈழத்தமிழ் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் செயற்பட்டாக வேண்டும். ’First deserve then desire’ என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. ஒன்றுக்கு நாம் ஆசைப்பட முதல் எம்மை நாம் அதற்குத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். வேகமாக ...
வருடாந்த மாவீரர் தினம் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தாயகத்தில் வாழும் மக்களுக்கு அதனை அனுஷ்டிக்கும் வாய்ப்பு இல்லை. மாவீரர் துயிலும் இல்லங்களும் அழிக்கப்பட்டு விட்டன. போராளிகளை இழந்த பெற்றோர் மாவீரர்தின நாளில் தமது புதல்வர்களின் கல்லறைக்குச் சென்று. மலர் தூவி அஞ்சலி செலுத்துவதில்தான் ஒருவித ஆறுதல் பெறுகின்றனர். அவையெல்லாம் இ ...
'மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார் ...
யமுனா ராஜேந்திரனின் 'சினிமா அரசியல்' அல்லது 'அரசியல் சினிமா' பற்றிப் பேச எனக்கு அவ்வளவு அறிவு போதாது. அவர் தொகையாக அரசியற் சினிமாக்களையும், அரசியல் சினிமா குறித்த புத்தகங்களையும் அறிந்திருக்கிறார். அவர் கூட அரசியல் சினிமா குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார். நானோவென்றால் தமிழ்ச் சினிமாக்களுடன் என்னை மட்டுப்படுத்தியவன். தமிழில் மாத்த ...
தமிழ்த் திரைப்படம் கனவுத் தொழிற்சாலை மட்டுமல்ல, அது திட்டமிட்டு பொய்கள் உற்பத்தி செய்யப்படும் மாயவுலகமும்தான். ஏழாம் அறிவு வந்த அதே காலத்தில்தான் வேலாயுதமும் வந்தது. வணிக ரீதியில் மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் அப்படம் பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. விஜய் படத்திற்குரிய அத்தனை 'இலட்சணங்களுடனும்' அது வந்திருப்பத ...
சோவியத் யூனியன் வீழ்ச்சி மத்திய கிழக்கின் (மேற்காசியா) வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறியது. மத்திய கிழக்கின் கதாநாயகர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்ச்சியடையும் சங்கிலித் தொடர் உதயமானது. மேற்குலகின் பரம எதிரிகளாக முதல் வட்டத்தில் காணப்பட்டோர் சதாம் ஹூஷைன், பின் லாடன், கடாபி எனும் மூவருமாவர். கடாபியின் வீழ்ச்சியோடும், மரணத்தோடும் இந்த முத ...
செப்ரெம்பர் 11, 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் வோசிங்ரன் நகரில் அமைந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலகம் ஆகியன விமானங்கள் மூலம் மோதித் தகர்க்கப்பட்டன. இப்பயங்கரவாதத் தாக்குதலின் 10வது ஆண்டு கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது.
உயிரழி ...
கொப்பில் இருந்து கொண்டு கொப்பை வெட்டியவன் கதையாய் ஜே.வி.பி.யின் அரசியல் முடிந்துள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் தொடர்ச்சியாய் ஜே.வி.பி. வீழ்ந்து சிதறுண்டு போகிறது. யுத்தத்தைத் தொடர்ந்து தேர்தல்களில் ஜே.வி.பி தொடர் தோல்விகளைத் தழுவுவது ஒருபுறமும், சிதறுவது மறுபுறமுமாய் அதன் வீழ்ச்சிப் படலம் தொடர்கிறது.
இனவாத அரசியல் மரத ...
கொழும்பு மாநகரசபைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றிற்கிடையில்தான் கடும் போட்டி நிலவுகின்றது.
மூன்று தரப்பிற்கும் இது மிகப் பெரும் கௌரவப் பிரச்சனையாக உள்ளது. அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக உள ...
<< Prev
Next >>