Pongu Tamizh Pongu Tamizh  
மக்கள் ஆதரவு மீண்டும் போராடும் உற்சாகத்தைத் தருகிறது! பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் சிவந்தன்!!  

மக்கள் ஆதரவு மீண்டும் போராடும் உற்சாகத்தைத் தருகிறது! பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் சிவந்தன்!!

எமது மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு நிற்கின்றனர். இன்றும் முகாம்களில் வாடும் அவர்களது நிலையையிட்டு சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டும். மக்களின் சுதந்திரமான வாழ்வு உறுதிசெய்யப்படவேண்டும் என்பதே எனது  நோக்கம்

»மேலும்

செய்திகள்

அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றத்தை எதிர்த்து ஆரையம்பதியில் சாகும்வரை உண்ணாவிரதம்!

காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் குறித்த இடத்திற்கு வந்து தமது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் இல்லாவிடின் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிக்கவும் தாம் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

»மேலும்

தங்களுடைய ஊரைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்கள்!

நேர்காணல் - விதுல் சிவராஜா
தங்களுடைய ஊரைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்கள்!

அண்மையில் கிளாலிப்பகுதிக்கு மக்களை அழைத்துச் சென்றிருந்தோம். அங்கே ஒரு கோவில் பொங்கலும் நடைபெற்றது.

மக்கள் தங்களுடைய ஊருக்கு வந்ததையிட்டு மகிழ்ந்தார்கள். சிலர் தங்கள் ஊரைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்கள். 

»மேலும்

 

ஈரானிய பெண் படைப்பாளிகளின் சினிமா - 3

ரதன்
ஈரானிய பெண் படைப்பாளிகளின் சினிமா - 3

ஈரானிய பெண் இயக்குனர்கள் உலகின் மற்றைய பெண் இயக்குனர்களை விட வித்தியாசமானவர்கள். 

மதத்தின் பெயரால் கட்டப்பட்ட கலாச்சாரத்தின் மீதான விமர்சனத்தையே முன்வைக்கின்றார்கள்.

»மேலும்

 

விடுதலையின் சின்னமாய்த் திகழும் வாசல்!

தமிழ்ச்செல்வன்
விடுதலையின் சின்னமாய்த் திகழும் வாசல்!

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வரலாற்றைச் சுமந்து நிற்கும் இவ்வாசல் இப்பொழுது சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக்கான சின்னமாகவும் திகழ்கிறது.

நாசி இயக்கம் ஆட்சியைப் பிடித்தபொழுது இவ்வாசலை தங்கள் அடையாளமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

»மேலும்

இந்தியாவை அறிந்து கொள்ளல் – 3

அநபாயன்
இந்தியாவை அறிந்து கொள்ளல் – 3

இந்திய தேச நிர்மாணம் என்பது பன்முகப்பட்டதாகவும், பன்முகச் சவால்கள் நிறைந்ததாகவுமே நேருவுக்கு காணப்பட்டது.

அவ் வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பல்வேறுபட்ட உள்ளக அரசியல் காரணிகளால் வழிப்படுத்தப்பட்டதாகவும் காணப்பட்டது.

»மேலும்

 

புலிகளின் இராணுவத் தோல்விக்கான காரணங்கள் எவை? தொடர் - 22

தாமரை காருண்யன்
புலிகளின் இராணுவத் தோல்விக்கான காரணங்கள் எவை? தொடர் - 22

விடுதலைப் புலிகள் அமைப்பு போன்ற ஒரு பலம் வாய்ந்த அமைப்பின் இராணுவத் தோல்வி இராணுவக் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை.

அவை அரசியல் தோல்வியின் விளைவில் இருந்தும்தான் ஆரம்பிக்கின்றன.

»மேலும்

கையேந்தும் மக்கள்! கடைவிரிக்கும் வங்கிகள்!! மீட்சி என்பது எப்போது?

சிவ பாக்கியராஜா
கையேந்தும் மக்கள்! கடைவிரிக்கும் வங்கிகள்!! மீட்சி என்பது எப்போது?

இப்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் 75 க்கும் அதிகமான வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் வந்து விட்டன. அதுவும் கடந்த எட்டு மாதங்களுக்குள். இன்னும் பல நிதி நிறுவனங்கள் வருகை தரவுள்ளதாக விளம்பரங்கள் சொல்கின்றன. 

»மேலும்

 

புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்

யமுனா ராஜேந்திரனுடன் உரையாடல்
புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்

ஈழத் தமிழர்களுக்கு அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு கொண்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என நான் கருதுகிறேன். இந்தக் கடப்பாட்டிலிருந்தே ஈழ விடுதலையும் அவர்களது திரைப்பட முயற்சிகளும் குறித்த அக்கறைகள் எனக்கு எழுகிறது. 

»மேலும்

UK Tamil Events
 
ஆயிரம் பூக்கள்

புலிகளின் கோட்டையில் சிங்கங்களின் கூட்டம்!

இளந்திரையன்
புலிகளின் கோட்டையில் சிங்கங்களின் கூட்டம்!

கிளிநொச்சியில் நிகழ்ந்த மந்திரிசபைக் கூட்டம் இன்னொரு இராஜதந்திர பரிபாசையாகும். தமிழ் மண்ணை சிங்கள மயமாக்கும் இனக் கபளீகர நடவடிக்கையின் இன்னொரு வெளிப்பாடாகவும் இது அமைந்திருக்கிறது. 

கிளிநொச்சியை சிங்கள, பௌத்த தேசியத்தின் வடபுலக் கோட்டையாக மாற்றுவதற்கான முனைப்பின் வெளிப்பாடாகவே இதை நோக்க வேண்டியுள்ளது.

»மேலும்

பார்வை

இலங்கை விவகாரத்தில் இந்தியா இரண்டையும் இழக்கப் போகிறதா?

தனபாலா
இலங்கை விவகாரத்தில் இந்தியா இரண்டையும் இழக்கப் போகிறதா?

இந்தியா, மேற்குலகம், சீனா என அலைபாயும் கருத்துக்கள் இப்போது ஈழத் தமிழ் மக்களின் பக்கம் முன்னெழுந்துள்ளன. இதில் உணர்ச்சி வசப்படாத, அறிவுபூர்வமான, யதார்த்தத்திற்கு பொருத்தமான ஒரு திட்டவட்டமான பார்வை அவசியம்.

விருப்பு வெறுப்புக்கு அப்பால் இதனை நாம் ஆராய வேண்டும். இது தமிழீழத் தரப்பினருக்கும் சரி, இந்தியத் தரப்பினருக்கும் சரி ஒரே மாதிரிப் பொருந்தும்

»மேலும்

பதிவு

காலத்தின் வஞ்சனையைக் களைவது யார்?

விதுல் சிவராஜா
காலத்தின் வஞ்சனையைக் களைவது யார்?

போர் எத்தனை கால்களைத் தின்றிருக்கும்? ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். குருதியொழுக ஒழுக அறுத்தெறியப்பட்ட ஆயிரக்கணக்கான கால்களை பார்த்திருக்கிறேன்.

ஒரு சமூகத்தை முடக்கும் உபாயம் அது. வன்முறையின் மறைவில் சமூக முடக்கத்துக்கான பொறிகளே அதிகம் பெருகியிருக்கின்றன. அந்தப் பொறிகளே ஆயிரக்கணக்கான கால்களையும் தின்றன. 

»மேலும்

கருத்துக் கணிப்பு

நடிகர், நடிகையர் இலங்கைக்குப் போவதை தடுக்கக் கூடாது என்ற நடிகர் சங்கத்தின் தீர்மானம்:

சரியானது
தவறானது
தெரியாது
முடிவுகளை பார்க்க